எனது நண்பர் சண்முகசுந்தரம் சமிபத்தில் facebook மூலம் ஒரு செய்தி சொல்லியுள்ளார், பொறியாளர் கண்காட்சி, புகைபடத்துடன்.
ஒரு மனிதனின் முகம் நிழல் உருவில் பேப்பரை மடித்து காட்டபட்டுள்ளது
எனது இப்போதையே பயணத்தில் நான் கண்ட காட்சியை பார்க்கலாம்.
ஒரு மனிதனின் முகம் நிழல் உருவில் பேப்பரை மடித்து காட்டபட்டுள்ளது
எனது இப்போதையே பயணத்தில் நான் கண்ட காட்சியை பார்க்கலாம்.
இல்லை, ஆனல் பொறியாளர்களின் உதவியுடன் நிறுவியுள்ளார்.
2003-ல் நான் பார்த்த முகம் இப்பவும் பார்க்கலாம் .இது அமெரிக்காவில்
new hemsphere மாகாணத்தில் உள்ளது.