Wednesday, May 15, 2013

எனது நண்பர், அழகப்பன் மகனர், நடராசன் மனவி வளைகாப்பு இங்கு,birminham என்ற டவுனி ல், மயூரி ஹோட்டல் ஒன்றில் நடந்தது.எங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள்.  எனவே நான்காம் நாள் அங்கு போனோம்.






விழா முடிந்ததும் நாங்கள் திரும்பினோம். மாலையில் விட்டின் முன் விளையாடினார்கள்.
முன்றாம் நாள் காலையில் நான் மட்டும்  கிளம்பினே ன். camera மட்டும் போதும்.முந்திய நாள் விச்சு சொன்னபடி மஞ்சள் நிற பூக்கள் நிறைந்த சாலையே பளிசசிடும் காட்சியே என் முதல் படமாகியது.


ஸ்பிரிங், அதாவது வசந்தகாலம் 
ஆரமபித்த காட்சி இதுதான்.இனி இலைகள் துளிக்கும், படிப்படியாக;
பூக்கள் வரும் கண்கொள்ளா காட்சிதான்.

Monday, May 13, 2013

Day 2.
       அடுத்தநாள் காலையில் உலாவ சென்றேன், தனியாக. அதிகாலை அதனல்
நான் மட்டும் camara எடுத்து போனேன்.அடுத்து இருந்த குளம், பனிமுட்டம,வானத்தில் நிலா முதலியன எனது camara எடுத்தது .





மீண்டும் கல்யாணி,சைக்கிள,,வீடு  அவ்வளவுதான்,2-ம்   ஒடி விட்டது.

Day 1.

Our batch in Tirunelveli Medial College(1966-'67) started a tour on  J&K state on aiming to visit Vaishnadavi temple under the foot of Himalayas.Nayurally we enjoyed the cool weather of state in summer.
முதலில் நாங்கள்  வீடு அடைந்தோம். இரவு 9:00 மணி. சாப்பிட்டு   படுக்கை யில்  படுத்து உறங்கினோம் .


மறுநாள்  காலை 9:00 மணி வாக்கில், கல்யாணி உடன் வர நடைபயணம் 
ஆரம்பித்தேன்.கல்யாணி மிதிவண்டியில் முன்னே சென்றாள்.சுமார் ஒரு 
மணி நேரம்  கழித்து வீடு திரும்பினோம். முதல் நாள் ஓடி விட்டது.