எனது நண்பர், அழகப்பன் மகனர், நடராசன் மனவி வளைகாப்பு இங்கு,birminham என்ற டவுனி ல், மயூரி ஹோட்டல் ஒன்றில் நடந்தது.எங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள். எனவே நான்காம் நாள் அங்கு போனோம்.

விழா முடிந்ததும் நாங்கள் திரும்பினோம். மாலையில் விட்டின் முன் விளையாடினார்கள்.
No comments:
Post a Comment