முன்றாம் நாள் காலையில் நான் மட்டும் கிளம்பினே ன். camera மட்டும் போதும்.முந்திய நாள் விச்சு சொன்னபடி மஞ்சள் நிற பூக்கள் நிறைந்த சாலையே பளிசசிடும் காட்சியே என் முதல் படமாகியது.

ஸ்பிரிங், அதாவது வசந்தகாலம்
ஆரமபித்த காட்சி இதுதான்.இனி இலைகள் துளிக்கும், படிப்படியாக;
பூக்கள் வரும் கண்கொள்ளா காட்சிதான்.
No comments:
Post a Comment