Sunday, December 11, 2016


கோலிஎன்று நாங்கள் செல்லமாய் அழைக்கும்
கோலிசிஸ்ட்டீஸ்வலப்பக்கம் நடுவயிற்றில்,
வலியுடன் வாந்தியும் சேரஅறுவைசிகிச்சைக்கு
வந்தவொருத்திவயதானவள்கீழ்தாடையில்
ஆட்டமில்லா ஒத்தைப்பல்லுடன் ஆப்ரேஷன்
அரங்கத்தில் கிடத்தப்பட்டாள்மயக்கநிலையில்
ஆழ்த்தவும்அதனைத் தொடர்ந்து அறுவைக்கும்.
அவ்வொத்தை பல்லுக்குச் சேதமில்லாது சொருகி,
அனெஸ்தீசியாவைத் தொடரந்தேன்அறுவையும்
அடுத்துத்தொடரஅரைமணிநேரத்தில் முடிந்தது!


எடுத்தபித்தநீர்பையை வகிர்ந்ததில் பித்தக்கற்கள் 
எண்ணற்று வெளிவந்தனஅற்புதக் காட்சிதான் !
காயத்தில்கட்டு போட்டுநோயாளி வார்டு அனுப்ப
கவனத்துடன் கவனித்துசிகிச்சை பூர்த்தியாகி,
பத்துநாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவெளிநோயாளி
பகுதியில் தொடர்ந்து கவனிப்பார்கஅவளை !








Saturday, June 25, 2016

During visit of St.Louis by road, we happened to cross Springfield, hometown of Araham Lincoln. We visited there.
















Friday, June 24, 2016

This time I fortunately visited St.Louis by road while we went Chicago. My son rented a car for this purpose. After visiting Ballwin where my sister lived and recovering from her surgery. We arrived their house at about 5:00 pm. We visited local Hindu temple which is bigger than near cities in St.Louis and we had our supper nearby Indian restaurant before retuning house for night stay. At next morning we returned and visited famous Arch of St.Louis during our return to Chicago. Huge still made gigantic arch is very familiar to USA. We climbed into the arch and viewed the city from there. From where we retired Chicago.











Tuesday, June 7, 2016

Following my last visit, we, myself & my wife came here on March 23, 2016. This time we planned to visit Meena @ Dallas, Valli @ Lasvegas and Viki @ Chicago.  So Vlchu arranged scheduled program & air tickets also. They planned to accompany with us during our visit at Chicago, in order to see the new comers of Vignesh, as Kalyan's school days. Thus we departed on May 4th for Dallas by flight. Meena & co welcomed us at Fort Worth airport.










Till now, they are in the nest as the young ones not able to fly. soon they
vacated thair nest and fly away.

Wednesday, August 7, 2013

எனது நண்பர் சண்முகசுந்தரம் சமிபத்தில் facebook மூலம் ஒரு செய்தி சொல்லியுள்ளார்,  பொறியாளர் கண்காட்சி, புகைபடத்துடன்.
ஒரு மனிதனின் முகம் நிழல் உருவில் பேப்பரை மடித்து காட்டபட்டுள்ளது
எனது இப்போதையே பயணத்தில் நான் கண்ட காட்சியை பார்க்கலாம்.







 தற்பொது  இந்த முகம் 
இல்லை, ஆனல் பொறியாளர்களின் உதவியுடன் நிறுவியுள்ளார்.
2003-ல் நான் பார்த்த முகம் இப்பவும் பார்க்கலாம் .இது அமெரிக்காவில் 
new  hemsphere  மாகாணத்தில் உள்ளது.